TAMILMATRIMONY.MMSPMINFOTECH.IN
  HOME - முகப்பு (CLICK HERE) | ||
வணக்கம்! இந்த TAMILMATRIMONY.MMSPMINFOTECH.IN இணைய தளமானது, சென்னையில் வசிக்கும் KR. மாசிலாமணி MCA., MBA., M.Com., ஆகிய என்னால் உருவாக்கம் செய்யப்பட்டு வருகிறது, தமிழர்களின் சமுதாய பிரிவுகளின் மணமாலை பகுதி, சங்கங்கள் மற்றும் சேவையகங்கள், கல்விப்பணி, அரசு (ம) தனியார் பணி, வணிகம் மற்றும் தொழில்துறை, சமுதாய இதழ்கள் சம்பந்தபட்ட விவரங்கள் அறியும்படி தகவல் தொடர்புசால் தரவுதளம் (DATABASE) வடிவமைத்துள்ளது. தங்கள் விவரங்களை தமிழர்களின் தகவல் தொடர்பு மற்றும் திருமண தகவல் தொடர்புசால் தரவுதளத்திற்குரிய படிவத்தில் பதிவு செய்த பிறகு பதிவானவர்கள் தங்களின் அடையாள எண் (ID) பதிவையும் பார்வையிட்டு உறுதிசெய்துகொளளவும். ஒவ்வொரு சமூக பிரிவுகளின்கீழ் பதிவான மணமகன் / மணமகள் பதிவானவர்களின் பதிவுகளை ஒவ்வொரு சமூக பிரிவுகளின்கீழ் மொத்தமாகவும், மணமகன்/மணமகள் பதிவகளை தனியாகவும் மற்றும் மணமகன்/மணமகள் பதிவகளை வயதுவாரியாகவும் பார்வையிடமுடியும். திருமணத்திற்கு தகுதிவாய்ந்த வயதுவாரியாக அதற்குரிய வயதை டெக்ஸ்ட் பாக்ஸ்ல் உள்ளீடு செய்து தேடல் பட்டனை கிளிக்செய்தால் அந்த வயதுக்குரிய பதிவானர்வர்கள் விவரங்கள் பார்வையிடமுடியும் மற்றும் அவர்களின் கைபேசி / மின்னஞ்சல் விரங்களை அறிந்து தங்களின் மணமகன்/மணமகளுக்கேற்ற தகுதிவாய்ந்த வரன்களை தொடர்பு கொண்டு பயன்பெறவும். திருமண தகவல் தொடர்பு தொடர்புசால் தரவுதளத்திற்குரிய படிவத்தில் பதிவு செய்தபிறகு பதிவானவர்கள் தங்களின் அடையாள எண் (ID) பதிவையும் பார்வையிட்டு உறுதிசெய்யுமாறு தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன். பதிவு செய்தபிறகு அடையாள எண்ணுடன் தங்களது விவரங்கள் அடிப்பகுதி திரையில் காட்சியளித்தால் பதிவுசெய்யப்பட்டது என்றும் அடையாள எண் இல்லாமல் விவரங்கள் மட்டும் காட்சியளித்தால் பதிவுசெய்யபடவில்லை என உறதி செய்து திரும்பவும் பதிவு செய்ய வேண்டியது. பதிவு செய்யப்பட்ட விவரங்களுடன் கைபேசி மற்றும் மின்னஞ்சல் முகவரியை டிசம்பர் 2018 வரை இலவசமாக தளத்திலிருந்து பயன்படுத்திக்கொள்ளளாம், அதன் பிறகு கைபேசி மற்றும் மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்த USER NAME மற்றும் PASSWORD வழங்கி மிகவும் குறைந்த கட்டணம் வசூல் செய்யப்படும். All community can utilize this website to register their bride and bridegroom's details and can access registered alliance details. Tamizhar can access bride and bridegroom details along with alliance contact information(mobile number and email id details) free up-to December 2018. Minimum amount will be collected from January 2019 by providing USER NAME & PASSWORD to access contact details (mobile number and email id of alliance). |
Email to:mmspmmatrimony@gmail.com |
Mobile:9941280086 / 8610670518 / 9840057023 |
![]() |
|
![]() |
|
![]() |
|
![]() |
|
![]() |
|
![]() |
E-MAIL to: mmspmmatrimony@gmail.com | |
; Call to: Mobile:9941280086 / 8610670518 / 9840057023 | |
  MMSPMINFOTECH.IN (CLICK HERE) |